முன்னாள் மாணவர்கள் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : ஆக 08, 2021
Share
சத்திரப்பட்டி,--சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1971ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் 50வது ஆண்டு பொன்விழா சந்திப்பு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அழகுராஜ் தலைமை வகித்தார். டாக்டர் ஜெயராஜ், தளவாய் துரைபாண்டியன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் ராஜா வரவேற்றார். பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கற்பித்த ஆசிரியர்களின் மறைவுக்கு

சத்திரப்பட்டி,--சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1971ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் 50வது ஆண்டு பொன்விழா சந்திப்பு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அழகுராஜ் தலைமை வகித்தார். டாக்டர் ஜெயராஜ், தளவாய் துரைபாண்டியன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் ராஜா வரவேற்றார். பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கற்பித்த ஆசிரியர்களின் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. படித்த பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்வது, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜனனி குரூப் சேர்மன் ராமநாதன் செய்தார். நாகரத்தினம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X