பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு.....

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல்,-தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.திண்டுக்கல்லில் கருணாநிதியின் படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். அவைத்தலைவர் பசீர்அகமது, துணை செயலாளர்கள் தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன் உள்பட பலர் அஞ்சலி

திண்டுக்கல்,-தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.திண்டுக்கல்லில் கருணாநிதியின் படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். அவைத்தலைவர் பசீர்அகமது, துணை செயலாளர்கள் தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.வேடசந்துாரில் எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமையில்முன்னாள் துணை செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா மற்றும் நிர்வாகிகள் நடராஜன், கார்த்திகேயன், கவிதாமுருகன், ரவிசங்கர், தமிழன், பாண்டியன், பண்ணை கார்த்தி, கருணாநிதி, சரவணன், கணேசன், அருண்குமார், பூமி, மருதபிள்ளை, ஆரோன், வின்சென்ட், மாரிமுத்து, செல்வக்குமார், மணிமாறன், பாண்டியன், சுரேஷ் பங்கேற்றனர்.குஜிலியம்பாறையில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சம்பத், சவுந்தர் பங்கேற்றனர்.பழநி: நகர செயலாளர் தமிழ்மணி, முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, கொடைக்கானலில் நகர செயலாளர் முகமது இப்ராஹிம், நிர்வாகி மாயக்கண்ணன் பங்கேற்றனர்.வடமதுரையில் ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் பங்கேற்றனர்.வத்தலக்குண்டில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சின்னதுரை, கூட்டுறவு வங்கி தலைவர் கணேசன், பத்திர எழுத்தர் சங்கத்தலைவர் சிதம்பரம் பங்கேற்றனர். விராலிப் பட்டியில் ஊராட்சி தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் பங்கேற்றனர்.நிலக்கோட்டையில் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கதிரேசன், செம்பட்டியில் வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன் பங்கேற்றனர்.நத்தத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் தலைமை வகித்தார். செயலாளர்கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் பங்கேற்றனர்.சின்னாளபட்டியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, முன்னாள் நகர செயலாளர்கள் அறிவழகன், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X