சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி கோயில் அலுவலர் பலி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ரெட்டியார்சத்திரம்--திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் பழநி கோயில் அலுவலர் திருப்பதி 50, பலியானார்.-காந்திகிராமத்தைச் சேர்ந்த அவர் நேற்று தனது பைக்கில் பழநிக்கு வந்தார். ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகம் அருகே அவரது பைக், முன்புறம் சென்ற ஐஸ் விற்கும் வாகனத்தின் மீதும் திண்டுக்கல் நோக்கி சென்ற காரின் மீதும் மோதியது. இதில் திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஐஸ்

ரெட்டியார்சத்திரம்--திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் பழநி கோயில் அலுவலர் திருப்பதி 50, பலியானார்.-காந்திகிராமத்தைச் சேர்ந்த அவர் நேற்று தனது பைக்கில் பழநிக்கு வந்தார். ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகம் அருகே அவரது பைக், முன்புறம் சென்ற ஐஸ் விற்கும் வாகனத்தின் மீதும் திண்டுக்கல் நோக்கி சென்ற காரின் மீதும் மோதியது. இதில் திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஐஸ் வாகனத்தை ஓட்டிச் சென்ற ரெட்டியார்சத்திரம் வேல்முருகன் 39, காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X