பொது செய்தி

தமிழ்நாடு

பூஜை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தேனி-தேனி தாலுகா அலுவலகம் எதிரே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பூஜை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆக. 17 முதல் துவங்குகிறது. 13 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமபுற நபர்கள் விண்ணப்பிக்கலாம். காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை நடைபெறும். பயிற்சி, மதிய உணவு இலவசம்.விருப்பம் உள்ளவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் ஆக. 17

தேனி-தேனி தாலுகா அலுவலகம் எதிரே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பூஜை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆக. 17 முதல் துவங்குகிறது. 13 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமபுற நபர்கள் விண்ணப்பிக்கலாம். காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை நடைபெறும். பயிற்சி, மதிய உணவு இலவசம்.விருப்பம் உள்ளவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் ஆக. 17 க்கு முன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 81909 22599 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் தனசேகரப் பெருமாள்தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X