பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.11.51 லட்சம் அபராதம் வசூல்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பெரியகுளம்; பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ்ஸ்டேஷன் எல்லைப்பகுதிகளில் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணியாமல் டூவீலரில் செல்பவர்களிடம் போலீசாரால் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.ஏப். 8 முதல் நேற்று மதியம் 3:00 மணி வரை வடகரை போலீஸ்ஸ்டேஷன் 1422, தென்கரை 1226,தேவதானப்பட்டி 1492, ஜெயமங்கலம் 785, போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன்831 பேர் என மொத்தம் 5756 பேரிடம் ரூ.11,51,200 அபராதமாக

பெரியகுளம்; பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ்ஸ்டேஷன் எல்லைப்பகுதிகளில் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணியாமல் டூவீலரில் செல்பவர்களிடம் போலீசாரால் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.ஏப். 8 முதல் நேற்று மதியம் 3:00 மணி வரை வடகரை போலீஸ்ஸ்டேஷன் 1422, தென்கரை 1226,தேவதானப்பட்டி 1492, ஜெயமங்கலம் 785, போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன்831 பேர் என மொத்தம் 5756 பேரிடம் ரூ.11,51,200 அபராதமாக வசூலித்து ரசீது வழங்கப்பட்டது. நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X