பொது செய்தி

தமிழ்நாடு

88 பேர் குணமடைந்தனர் :84 பேருக்கு தொற்று உறுதி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் நேற்று புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இத்துடன் மொத்த பாதிப்பு 88,441 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 88 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று, 3 பேர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் நேற்று புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இத்துடன் மொத்த பாதிப்பு 88,441 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 88 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று, 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 860 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X