சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கைது

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தேனி,-தேனி பழைய ஜி.ஹெச்., ரோடு சங்கரவேல் 28. நண்பர்களுடன் புதுபஸ்ஸ்டாண்ட் சென்ற இவர் அசதியால் துாங்கினர். அப்போதுதேனி அரண்மனைப்புதுார் கன்னிமார் கோயில் தெரு மதன்குமார் 20, வசந்தம் நகர் விஸ்ணுமாருதி 20 ஆகியோர் இவரின் சட்டைப்பையில் இருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை திருடி டூவீலரில் தப்பினர். சங்கரவேல், நண்பர்களுடன் இருவரையும் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர்.

தேனி,-தேனி பழைய ஜி.ஹெச்., ரோடு சங்கரவேல் 28. நண்பர்களுடன் புதுபஸ்ஸ்டாண்ட் சென்ற இவர் அசதியால் துாங்கினர். அப்போதுதேனி அரண்மனைப்புதுார் கன்னிமார் கோயில் தெரு மதன்குமார் 20, வசந்தம் நகர் விஸ்ணுமாருதி 20 ஆகியோர் இவரின் சட்டைப்பையில் இருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை திருடி டூவீலரில் தப்பினர். சங்கரவேல், நண்பர்களுடன் இருவரையும் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X