பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழா

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தேனி-மாவட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில் குருபூஜைவிழா தேனி தாலுகாஅலுவலகம் அருகில்தனியார் மஹாலில்நடந்தது.மாவட்டத் தலைவர் சுந்தரேசன் வரவேற்றார். வீரபாண்டி வேதாந்தா ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஆர்.எஸ்.எஸ்., ஷேத்ர சங்க சாலக் பிரிவு தென்பாரதத் தலைவர்வன்னியராஜன் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., காவிக்கொடிக்கான சமர்ப்பண பூஜை நடந்தது. ஏராளமானோர்

தேனி-மாவட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில் குருபூஜைவிழா தேனி தாலுகாஅலுவலகம் அருகில்தனியார் மஹாலில்நடந்தது.மாவட்டத் தலைவர் சுந்தரேசன் வரவேற்றார். வீரபாண்டி வேதாந்தா ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஆர்.எஸ்.எஸ்., ஷேத்ர சங்க சாலக் பிரிவு தென்பாரதத் தலைவர்வன்னியராஜன் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., காவிக்கொடிக்கான சமர்ப்பண பூஜை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் மகேந்திரன், நகரஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் இணைந்துசெய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X