சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா பதுக்கியவர் கைது

Added : ஆக 08, 2021
Share
Advertisement
வீரபாண்டி,-உப்புக்கோட்டை வடக்குத்தெரு அழகுமலை 31. இவர் அங்குள்ள மயானத்திற்கு அருகே ரூ.1500 மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். வீரபாண்டி போலீசார் இவரை கைது

வீரபாண்டி,-உப்புக்கோட்டை வடக்குத்தெரு அழகுமலை 31. இவர் அங்குள்ள மயானத்திற்கு அருகே ரூ.1500 மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். வீரபாண்டி போலீசார் இவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X