பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா..

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி,-ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியில் ஹிந்து அன்னையர்முன்னணி சார்பில் ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.இங்குள்ள கொண்டைய சுவாமி கோயிலில் 208 மஞ்சள் நீர் குடங்களும் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ஹிந்து அன்னையர் முன்னணியின் மாநில பொறுப்பாளர் மாயக்கூத்தன், மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலையில் பெண்கள் மஞ்சள்நீர் குடங்களுடன்

ஆண்டிபட்டி,-ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியில் ஹிந்து அன்னையர்முன்னணி சார்பில் ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.இங்குள்ள கொண்டைய சுவாமி கோயிலில் 208 மஞ்சள் நீர் குடங்களும் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ஹிந்து அன்னையர் முன்னணியின் மாநில பொறுப்பாளர் மாயக்கூத்தன், மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலையில் பெண்கள் மஞ்சள்நீர் குடங்களுடன் கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு மேளதாளங்களுடன் ஊர்வலம் சென்றனர்.கிடைமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர்.பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்துஅன்னையர் முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் இந்திரா, பூங்கொடி,ஜெயலட்சுமி, நிர்வாகிகள் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X