அரசியல் செய்தி

தமிழ்நாடு

17ல் ஆர்ப்பாட்டம்: த.மா.கா., அறிவிப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தலில், தி.மு.க., அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, வரும், 17ம் தேதி, சென்னையில் த.மா.கா., சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.அக்கட்சியின் தலைவர் வாசன் கூறியதாவது:சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.தற்போதைய நிதிநிலை

சென்னை:சட்டசபை தேர்தலில், தி.மு.க., அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, வரும், 17ம் தேதி, சென்னையில் த.மா.கா., சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.அக்கட்சியின் தலைவர் வாசன் கூறியதாவது:சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.தற்போதைய நிதிநிலை அறிக்கையிலேயே, உரிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்று, மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, 17ம் தேதி காலை, 10:00 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, என் தலைமையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X