சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணியரை திருப்பி அனுப்பிய போலீசார்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சேலம்:கொரோனா பரவலை தடுக்க, ஏற்காடுக்கு சனி, ஞாயிறில் சுற்றுலா பயணியர் செல்ல, சேலம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், நேற்று, ஏற்காடு அடிவாரத்தில், வாகன சோதனை நடந்தது. காலையில், ஏராளமான சுற்றுலா பயணியர் வந்தனர். அவர்களில் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதேநேரம், சிலர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, ஆவணங்கள், கொரோனா பரிசோதனை இல்லாமல்

சேலம்:கொரோனா பரவலை தடுக்க, ஏற்காடுக்கு சனி, ஞாயிறில் சுற்றுலா பயணியர் செல்ல, சேலம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், நேற்று, ஏற்காடு அடிவாரத்தில், வாகன சோதனை நடந்தது. காலையில், ஏராளமான சுற்றுலா பயணியர் வந்தனர். அவர்களில் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதேநேரம், சிலர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, ஆவணங்கள், கொரோனா பரிசோதனை இல்லாமல் ஏற்காடுக்கு அனுப்பப்பட்டனர்.இதுகுறித்து, கலெக்டர் கார்மேகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர், வாகன சோதனையை முறையாக மேற்கொள்ள, போலீசாருக்கு உத்தரவிட்டார். பின், முறையாக சோதனை நடத்தி திருப்பி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X