பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,52,521மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 20,367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நோய் பாதிப்பு சதவீதம் 13.35ஆக அதிகரித்தது. 20,265 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் 139 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 17, 654ஆக அதிகரித்தது. தற்போது

மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,52,521மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 20,367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நோய் பாதிப்பு சதவீதம் 13.35ஆக அதிகரித்தது. 20,265 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் 139 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 17, 654ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில்1,78, 166பேர் சிகிச்சையிலும், 4,91,491 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.நேற்று மலப்புரம் மாவட்டத்தில் 3413 , திருச்சூர் 2500, கோழிக்கோடு 2221, பாலக்காடு 2137, எர்ணாகுளம் 2121, கொல்லம் 1420, கண்ணூர் 1217, ஆலப்புழா 1090, கோட்டயம் 995, திருவனந்தபுரம் 944, காசர்கோடு 662, வயநாடு 660, பத்தனம்திட்டா 561 மற்றும் இடுக்கியில் 426பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X