ரூ.6,833 கோடி மோசடி உ.பி., நிறுவனம் மீது வழக்கு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: வங்கியில் 6,833 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்தின் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து உள்ளது.உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் 'ஸ்ரீ லட்சுமி காட்ஸ்யின்'. ஜவுளி பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் இயக்குனர் மாதா பிரசாத் அகர்வால் மற்றும் நிர்வாகிகள் 'சென்ட்ரல் பாங்க் ஆப்

புதுடில்லி: வங்கியில் 6,833 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்தின் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து உள்ளது.



latest tamil news



உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் 'ஸ்ரீ லட்சுமி காட்ஸ்யின்'. ஜவுளி பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் இயக்குனர் மாதா பிரசாத் அகர்வால் மற்றும் நிர்வாகிகள் 'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் 6,833 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.


latest tamil news


அதை திருப்பி செலுத்தாததுடன், அந்த பணத்தை வேறு பணிகளுக்கு செலவிட்டுள்ளனர்.இது பற்றி வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் லட்சுமி காட்ஸ்யின் நிறுவனம், அதன் இயக்குனர் மாதா பிரசாத் அகர்வால் மற்றும் மூன்று நிர்வாகிகள் மீது சி.பி.ஐ., மோசடி வழக்கு பதிவு செய்துஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
08-ஆக-202111:56:24 IST Report Abuse
விமர்சகன் இன்னும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஏன் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருவர் மீது வழக்கு பதிவாகிறது. ஒரு வேலை டீல் ஓகே ஆகவில்லையா என மக்கள் சந்தேகம் கொள்ளகிறார்கள். மேலு இவர்கள் ஆட்சியில் எத்தனை பேருக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் யாரவது சொல்லுங்கள்.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
08-ஆக-202111:55:15 IST Report Abuse
pradeesh parthasarathy அகர்வாலாக்களும் , பாணியாக்களும் , குஜராத்திகளும் மொத்த வங்கியையே ஆட்டை போடுவார்கள் போல .....
Rate this:
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
08-ஆக-202110:47:52 IST Report Abuse
Balakrishnan S நிறுவனத் தலைவர்களுடன், வங்கித் தலைவர்களையும் 'உள்ளே' போட்டு சுளுக்கு எடுக்கவேண்டும்... தும்பைவிட்டு வாலைப் பிடிக்க முயலும் சாவுகிராக்கிகள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X