ரூ.6,833 கோடி மோசடி உ.பி., நிறுவனம் மீது வழக்கு| Dinamalar

ரூ.6,833 கோடி மோசடி உ.பி., நிறுவனம் மீது வழக்கு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (9) | |
புதுடில்லி: வங்கியில் 6,833 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்தின் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து உள்ளது.உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் 'ஸ்ரீ லட்சுமி காட்ஸ்யின்'. ஜவுளி பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் இயக்குனர் மாதா பிரசாத் அகர்வால் மற்றும் நிர்வாகிகள் 'சென்ட்ரல் பாங்க் ஆப்

புதுடில்லி: வங்கியில் 6,833 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்தின் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து உள்ளது.



latest tamil news



உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் 'ஸ்ரீ லட்சுமி காட்ஸ்யின்'. ஜவுளி பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் இயக்குனர் மாதா பிரசாத் அகர்வால் மற்றும் நிர்வாகிகள் 'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் 6,833 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.


latest tamil news


அதை திருப்பி செலுத்தாததுடன், அந்த பணத்தை வேறு பணிகளுக்கு செலவிட்டுள்ளனர்.இது பற்றி வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் லட்சுமி காட்ஸ்யின் நிறுவனம், அதன் இயக்குனர் மாதா பிரசாத் அகர்வால் மற்றும் மூன்று நிர்வாகிகள் மீது சி.பி.ஐ., மோசடி வழக்கு பதிவு செய்துஉள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X