பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்க்கடன் ரெடி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை மாவட்டத்தில்உள்ள 174 கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க தயாராக உள்ளதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் ஜீவா தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ''கடந்தாண்டு ரூ.21 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்தஆண்டு 4157 விவசாயிகளுக்கு ரூ.35.56 கோடி பயிர்க்கடன் வழங்கியுள்ளோம். தேவைக்கேற்ப நகைக்கடனும் வழங்குகிறோம்.

மதுரை-மதுரை மாவட்டத்தில்உள்ள 174 கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க தயாராக உள்ளதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் ஜீவா தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ''கடந்தாண்டு ரூ.21 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்தஆண்டு 4157 விவசாயிகளுக்கு ரூ.35.56 கோடி பயிர்க்கடன் வழங்கியுள்ளோம். தேவைக்கேற்ப நகைக்கடனும் வழங்குகிறோம். விவசாயிகளுக்கு அனைத்து கடன் சங்கங்களிலும் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X