இன்றைய நிகழ்ச்சி/

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கோயில்ஆடி அமாவாசையையொட்டி கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளல்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி, மாலை 4:00 மணி.பாலாபிேஷகம்: பூங்காமுருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர்கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பைரவருக்கு பூஜை: கால பைரவர் கோயில், கீழ ஆவணி மூல

கோயில்ஆடி அமாவாசையையொட்டி கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளல்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி, மாலை 4:00 மணி.பாலாபிேஷகம்: பூங்காமுருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர்கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பைரவருக்கு பூஜை: கால பைரவர் கோயில், கீழ ஆவணி மூல வீதி, மதுரை, மாலை 4:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதனம்: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர்,ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ராகு, கேது பூஜைகள்: காலை 7:00 மணி. கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி. கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, 10:00 மணி.அமாவாசை பூஜைகள்: பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 12:00 மணி.பொதுமீனா பேஷன் பஜார்-டில்லி, மும்பை, கோல்கட்டா, ஒடிசா, ஆந்திரா, காஞ்சிபுரம் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: ஜே.சி.ரெசிடன்சி ஓட்டல், லேடி டோக் கல்லுாரி அருகில், மதுரை, காலை 10:00 மணி.துவக்க விழா: சொர்ணதமிழ் பிசியோதெரபி மறுவாழ்வு சிகிச்சை மையம், சின்ன சாக்கிலிபட்டி ரோடு, வேடர்புளியங்குளம், காலை 11:00 மணி.மலை ஏற்றம், துாய்மைப் பணி: மலையடிவாரம், கோட்டைத் தெரு, திருப்பரங்குன்றம், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.கருவேல மரங்களை அகற்றுதல்: செல்லுார் கண்மாய், மதுரை, ஏற்பாடு: அன்னை மீனாட்சி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் சங்கம், இயற்கை ஆர்வலர்கள், காலை 9:00 மணி.திருப்பரங்குன்றம் பகுதி பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்:விளாச்சேரி, ஏற்பாடு: மகளிரணி மாவட்ட செயலாளர் ஆறுமுகவள்ளி, மாலை 4:00 மணி.ஆடி அமாவாசை சிறப்பு அன்னதானம்: ரயில்வே ஸ்டேஷன் பிரதான நுழைவு வாயில் அருகில்,மேல வெளி வீதி, மதுரை, பங்கேற்பு: ரோட்டரி கிளப் உதவி ஆளுனர் கார்மேகம், ஏற்பாடு: மதுரையின் அட்சயபாத்திரம், மதியம் 12:00 மணி.பாரம்பரிய விதை விழா: பூமிகா தோட்டம், கணபதி நகர், கடச்சனேந்தல், மதுரை, காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X