பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து துறை அலுவலர்கள் முதலீடு திட்ட ஆலோசனை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் முதலீடு திட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.சத்துணவு மேலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முத்துராஜ் வரவேற்றார்.விக்கிரவாண்டி ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் நிலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் முதலீடு திட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.சத்துணவு மேலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முத்துராஜ் வரவேற்றார்.விக்கிரவாண்டி ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் நிலை பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் தயார் செய்யப்பட்டு ,வட்டார முதலீடு திட்டம் ஒப்புதல் பெறப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன், தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் கலை வாணி, முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுதன், நபார்டு வங்கி மேலாளர் ரவிசங்கர், தொழில் மையகூடுதல் பொறியாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கஸ்பர், திட்ட செயலாளர் முருகதாஸ் பங்கேற்றனர். வட்டார அணி தலைவி பிரியா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X