இந்தியா

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருபுவனை : ஆத்மா திட்டத்தின் கீழ், குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு கண்டமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி சோமு, மண் புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து விளக்கிப் பேசினார்.நிகழ்ச்சியில் துணை வேளாண் அலுவலர் சுப்புராஜ், உதவி வேளாண்

திருபுவனை : ஆத்மா திட்டத்தின் கீழ், குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு கண்டமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி சோமு, மண் புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து விளக்கிப் பேசினார்.நிகழ்ச்சியில் துணை வேளாண் அலுவலர் சுப்புராஜ், உதவி வேளாண் அலுவலர் ஜெயபாரதி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் விக்னேஷ், அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X