பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் இறந்தார்.சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 29 ஆயிரத்து 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 37 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 372 ஆக உயர்ந்தது. 28

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் இறந்தார்.

சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 29 ஆயிரத்து 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 37 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 372 ஆக உயர்ந்தது. 28 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். 465 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்ததால், இறப்பு எண்ணிக்கை 199 ஆக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X