சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாடிய மூவர் கைது

Added : ஆக 08, 2021
Share
Advertisement
விழுப்புரம் : வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார் சுந்தரிபாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த ரகு, 36; மோகன்,40; ஸ்ரீநாத், 25; ஆகிய மூவரையும் கைது

விழுப்புரம் : வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார் சுந்தரிபாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த ரகு, 36; மோகன்,40; ஸ்ரீநாத், 25; ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X