உண்டியல் உடைத்து நகை, பணம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்டியல் உடைத்து நகை, பணம் திருட்டு

Added : ஆக 08, 2021
Share
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த குரான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசேகர், 65; ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோவில் தர்மகத்தாவாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை வழிபாடு முடிந்து கோவிலை பூட்டிச் சென்றார்.நேற்று காலை, கோவிலுக்கு சென்று

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்டமங்கலம் அடுத்த குரான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசேகர், 65; ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோவில் தர்மகத்தாவாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை வழிபாடு முடிந்து கோவிலை பூட்டிச் சென்றார்.நேற்று காலை, கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவில் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.கண்டமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X