இந்தியா

விஷம் குடித்தவர் சாவு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்கால் நிரவி நடுஓடுதுறை வேம்படி அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (54); ஹாலோ பிளாக் கற்கள் வியாபாரம் செய்து வந்தார்.இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததை குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மனவேதனையில் ராஜமாணிக்கம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி

காரைக்கால் : காரைக்கால் நிரவி நடுஓடுதுறை வேம்படி அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (54); ஹாலோ பிளாக் கற்கள் வியாபாரம் செய்து வந்தார்.இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததை குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மனவேதனையில் ராஜமாணிக்கம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X