ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு தொகை: பிசிசிஐ அறிவிப்பு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (9)
Advertisement
புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:
Tokyo Olympics 2020, BCCI, Olympics

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ சார்பில், ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.


latest tamil news



latest tamil news


வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியாவுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும். மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
08-ஆக-202115:09:17 IST Report Abuse
Natesan Narayanan கோல்ப் வீளையாடிய செல்வி ஆதித் அசோக் முதல் சென்ற அனைவர்க்கும் பாராட்டு பணமும் கொடுத்து வாழ்த்தவேண்டும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஆக-202114:10:56 IST Report Abuse
konanki மிகவும் சிறந்த காரியம் சூப்பர் கிரிக்கெட் வாரியம்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
08-ஆக-202117:22:52 IST Report Abuse
VELAN Sநல்ல காரியத்தை மனமுவந்து செய்ய உள்ள கிரிக்கட் வாரியத்திற்கு பாராட்டுக்கள் . அதோடு சேர்த்து இன்னம் ஒன்று யோசனை பண்ணுங்கள் . கிரிக்கட் காரர்களிடம் பணம் நிறைய இருக்கு , மற்ற விளையாட்டு சங்கங்களுக்கு காசு ஏன் இல்லை சிந்திக்க வேண்டிய விஷயம் .அந்த பாயிண்டை பிடித்து நாம எல்லோரும் மற்ற விளையாட்டை promote செய்ய முன் வர வேண்டும் ....
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
08-ஆக-202113:46:01 IST Report Abuse
Ramanathan Muthiah அருமை ...வாழ்த்துக்கள் ஜைஹிந், வாழ்க பாரதம், வளர்க நம் தேசம் ஓம் சாய் ராம். ஜெய் ஸ்ரீராம், ஓம் நமசிவாய
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
08-ஆக-202114:42:33 IST Report Abuse
Priyan Vadanadஓவர் முடிஞ்சிட்டு. ஆறு பால் போட்டாச்சு. போயி கேட்ச் பிடிங்கப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X