காஷ்மீரில் பல இடங்களில் என்ஐஏ ரெய்டு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்ஐஏ) சோதனை நடத்தினர்.தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தவழக்கு தொடர்பாக தோடா, கிஷ்த்வார், ரம்பான், ஆனந்த்நாக், புத்கம், ரஜோரி மற்றும் சோபியான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின்
NIA, raid, Jammu , Kashmir, terror funding case, National Investigation Agency

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்ஐஏ) சோதனை நடத்தினர்.


தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தவழக்கு தொடர்பாக தோடா, கிஷ்த்வார், ரம்பான், ஆனந்த்நாக், புத்கம், ரஜோரி மற்றும் சோபியான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news
ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் உறுப்பினர் குல் முகமது வர் என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-202116:18:20 IST Report Abuse
Sriram V Now pappu visiting kashmir, why
Rate this:
Cancel
kathiravan rajamanickam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-202114:07:34 IST Report Abuse
kathiravan rajamanickam சில வாரிசு அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடித்து தங்கள் குடும்ப வளத்தை பெருக்கி கொள்ள இது போன்ற மைனாரிட்டி இயக்கங்களை வாக்கு வங்கிக்காக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அவர்களால் மெஜாரிட்டி மக்களின் எதிர்காலம் ஆபத்தை நோக்கி செல்கிறது. மக்கள் இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு இக்கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-ஆக-202108:17:25 IST Report Abuse
Lion Drsekar தற்போது இந்த அமைப்புகள் காஷ்மீரில் மட்டும் இல்லை நாடு முழுவதும் பரவிவருகிறது, யூ டியூபில் இன்னமும் இருக்கிறது, தனியார் டிவியில் நிகழ்ச்சி நடத்தும் ஒருவர் அரங்கத்தில் இருப்பவர்களின் கரகோஷத்துக்கு கூறிய வார்த்தை நாட்டுப்பற்று உள்ள அனைவருளையும் நடுங்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது அவர் கூறிய வார்த்தை, " இந்த அரங்கத்துக்கு வந்துள்ள இந்திய எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த மற்றும் வந்திருப்பார்கள் அனைவருக்கும் வணக்க்கம் " இந்த நிலை எங்கே கொண்டு செல்கிறது என்றே தெரியவில்லையே ? இதே நிலை நீடித்தால் நம் திருநாட்டை யாராலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு சென்றுவிடும், விழித்துக்கொள்ள வேண்டியவர்கள் கண் திறக்காமல் போனால் , நாடு இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும், எல்லைக்கு மறுபுறம் இருப்பவர்கள் சிலர் ஆனால் நாளுக்கு நாள் அவர்களின் வாரிசுகள் மற்றும் பிரநிதிகள் இங்கு மிக அதிக அளவில் பரவி வருவது சிந்திக்க வைக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
venkates - ngr,இந்தியா
08-ஆக-202109:57:09 IST Report Abuse
venkatesஐயா சொல்வது சரியே...
Rate this:
Krish - Bengalooru,இந்தியா
08-ஆக-202111:23:43 IST Report Abuse
Krishஅண்ணா தி மு க ஆட்சியில் இலை மறைவு தலைமறைவாக இருந்த சில நாட்டு விரோத சக்திகள் இப்போது ' பாரதமாதாவே கால் தொடக்கூடாது என்பதால் ஷூ அணிகிறோம் ,என்றும் இந்து என்ற மதமே இல்லை என்றும் . விரைவில் எழுபது சதவிகிதம் அடைவோம் எச்சரிக்கை ,எந்த சக்தியும் தடுக்க முடியாது , கைது செய்ய போப்பு ஆண்டவர் பர்மிசன் போன்றவற்றை பேசுகின்றன . இன்றையா ஆட்சியாளர்கள் தலைமையில் இருப்பவர்கள் 'ஒரு கண்டனம் கூட 'கூறவில்லை. . மத்திய அரசாங்கம் தமிழகத்தின் மீது பார்வை வைத்தால் நல்லது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X