பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 3.1 கோடி பேர் நலமடைந்தனர்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3.10 கோடியை தாண்டியது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் நேற்று 39,070 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. 43,910 பேர் நலமடைந்தனர். 491 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,34,455 ஆகவும், நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,10,99,771
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3.10 கோடியை தாண்டியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் நேற்று 39,070 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. 43,910 பேர் நலமடைந்தனர். 491 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,34,455 ஆகவும், நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,10,99,771 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,27,862 ஆகவும் அதிகரித்து உள்ளது.தற்போது, 4,06,822 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


latest tamil news




இந்தியாவில் நேற்று மட்டும்,55,91,657 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனால், தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,68,10,492 ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X