பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: வணிகர்களுடன் ஆலோசனை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக பட்ஜெட் தொடர்பாக, நேற்று வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன், நிதி அமைச்சர் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.தமிழக அரசின், 2021 - 22ம் ஆண்டுக்கான, திருத்திய வரவு செலவு திட்ட அறிக்கை, வரும், 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன், நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையில் நேற்று தலைமை


சென்னை : தமிழக பட்ஜெட் தொடர்பாக, நேற்று வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன், நிதி அமைச்சர் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசின், 2021 - 22ம் ஆண்டுக்கான, திருத்திய வரவு செலவு திட்ட அறிக்கை, வரும், 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன், நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையில் நேற்று தலைமை செயலகத்தில், வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில், அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, நிதித்துறை, வணிக வரித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.அதேபோல், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சார்பில், பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நிதி அமைச்சர், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X