பொது செய்தி

இந்தியா

தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது: ஐசிஎம்ஆர்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில் 'கோவாக்சின் கோவிஷீல்டு' என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியும் போடப்படுகிறது.
தடுப்பூசி, கோவாக்சின், கோவிஷீல்டு, ஐசிஎம்ஆர், vaccine, covaxine, covishield, icmr,

புதுடில்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில் 'கோவாக்சின் கோவிஷீல்டு' என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியும் போடப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு 'டோஸ்' தடுப்பூசி வழங்கப் படுகிறது.இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.


latest tamil news


இதில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202122:42:02 IST Report Abuse
அப்புசாமி எல்லாத்தையும் கலந்து கூட்டாஞ்சோறா துண்ணப் போறான் பெரிய பண்ணை... எந்தெந்த ஊரிலிருந்து பரவுதோ அந்த ஊர் வாக்சின் போட்டுரலாம். கொரொனா பதறி அடிச்சுக்குட்டு ஓடிரும்.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
08-ஆக-202121:37:27 IST Report Abuse
Tamilan இதை முதலமைச்சர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பிறகு பொதுமக்களுக்கு போடலாம்
Rate this:
Cancel
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
08-ஆக-202120:03:45 IST Report Abuse
 அத்வைத் ராமன் ஹா ஹா அரசு பற்றாக்குறையை எப்படி எல்லாம் சமாளிக்குது பாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X