பொது செய்தி

தமிழ்நாடு

உதவி வருவாய் அலுவலர் 5 பேர் மாற்றம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் பணிபுரிந்த உதவி வருவாய் அலுவலர்கள் நேற்றிரவு மாற்றப்பட்டனர்.அவர்களுக்கு பதிலாக, கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். கிழக்கு மண்டலத்துக்கு கிருபாகரன், தெற்கு மண்டலத்துக்கு சத்தியபிரபா, வடக்கு மண்டலத்துக்கு ஜூல்பிகார் அகமத் மேற்கு மண்டலத்துக்கு ராஜேந்திரன், மத்திய மண்டலத்துக்கு


கோவை : கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் பணிபுரிந்த உதவி வருவாய் அலுவலர்கள் நேற்றிரவு மாற்றப்பட்டனர்.அவர்களுக்கு பதிலாக, கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு மண்டலத்துக்கு கிருபாகரன், தெற்கு மண்டலத்துக்கு சத்தியபிரபா, வடக்கு மண்டலத்துக்கு ஜூல்பிகார் அகமத் மேற்கு மண்டலத்துக்கு ராஜேந்திரன், மத்திய மண்டலத்துக்கு செந்தில்குமார் நியமிக்கப்பட்டனர்.ஏற்கனவே உதவி வருவாய் அலுவலர்களாக பணியாற்றியவர்கள், வெவ்வேறு மண்டலங்களுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.பணி மாறுதல் செல்லும் உதவி வருவாய் அலுவலர்கள், புதிதாக பொறுப்பேற்பவர்களிடம் நிலுவையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X