200 அடி பள்ளத்தில் விழுந்த மாணவர் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் பெரியகானல் அருகே முட்டுகாட்டை சேர்ந்தவர் ஆதிநாத் 13. ஏழாம் வகுப்பு மாணவர். முனிபாறை மலை மீது பழங்கால மனிதர்கள் வசித்ததற்கு அடையாளமாக முனியறை என்ற கல்கட்டுகள் உள்ளன.இதை பார்க்க சகோதரர், இரு நண்பர்களுடன் ஆதிநாத் சென்றார். நீரோடையில் கால் கழுவ சென்றபோது ஆதிநாத் தவறி 200 அடி பள்ளத்தில் விழுந்தார். மரவேரை பிடித்து உயிருக்கு போராடியவரை கீழே


மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் பெரியகானல் அருகே முட்டுகாட்டை சேர்ந்தவர் ஆதிநாத் 13. ஏழாம் வகுப்பு மாணவர். முனிபாறை மலை மீது பழங்கால மனிதர்கள் வசித்ததற்கு அடையாளமாக முனியறை என்ற கல்கட்டுகள் உள்ளன.இதை பார்க்க சகோதரர், இரு நண்பர்களுடன் ஆதிநாத் சென்றார். நீரோடையில் கால் கழுவ சென்றபோது ஆதிநாத் தவறி 200 அடி பள்ளத்தில் விழுந்தார். மரவேரை பிடித்து உயிருக்கு போராடியவரை கீழே வலை விரித்து கயிறுகட்டி பொதுமக்கள் மீட்டனர். தற்போது சிறுகாயத்துடன் அதிநாத், அடிமாலி மருத்துவமனையில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X