முக்கிய வணிகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் தாலிபான்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
குன்டுஸ்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்கள் பயங்கரவாதிகளால் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில் குன்டுஸ் என்கிற முக்கிய வணிகப் பகுதியில் தாக்குதல் நடந்தது. கடந்த சில நாட்களில் தாலிபான்கள இரண்டு முக்கிய வணிக பகுதிகளை கையகப்படுத்தி இருந்தனர்.வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள
முக்கிய வணிகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் தாலிபான்

குன்டுஸ்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்கள் பயங்கரவாதிகளால் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குன்டுஸ் என்கிற முக்கிய வணிகப் பகுதியில் தாக்குதல் நடந்தது. கடந்த சில நாட்களில் தாலிபான்கள இரண்டு முக்கிய வணிக பகுதிகளை கையகப்படுத்தி இருந்தனர்.


latest tamil newsவடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குன்டுஸ் பகுதியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டது. இங்கிருந்த வெளிநாட்டுப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியதை அடுத்து தாலிபான் இந்த திட்டத்தை தீட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
09-ஆக-202114:18:01 IST Report Abuse
தமிழ்வேள் இந்த மூடர் கூட்டத்தின் மீது , விஷ நோய் கிருமிகளை பரப்பி பயோ வார் துவக்கலாம் ...இவர்கள் பாதிக்கப்பட்டால் , மருத்துவத்துக்கு டாக்டரோ மருந்தோ மருத்துவமனையோ கிடையாது ...ஜிஹாத் ஜிஹாத் என கூவியே சாவார்கள் ..இல்லையேல் மீண்டும் குவாண்டனாமோ சிறையை துவங்கவேண்டும் ..புதிய மருந்துகளை ஆராய்ந்துபார்க்க எலிகளுக்கு பதில் இவனுங்களை பயன்படுத்தலாம் .....இவர்களை கொடுமைப்படுத்துவது தவறே இல்லை ... .பாரத கோவில்களை கொள்ளையடித்த , பாரத மக்கள் மகளிரை கொன்ற சீரழித்த பாவம் இன்னும் ஆப்கான் நாறி கிடக்கிறது ......இவர்களை எப்படிவேண்டுமானாலும் தண்டிக்கலாம் ....மிருங்கங்களான இவர்களுக்கு மனித நீதி தேவையில்லை ......
Rate this:
Cancel
08-ஆக-202120:11:52 IST Report Abuse
Prasanna Krishnan Indian Muslim people should be happy to live in india. If people like Khans of bollywood talk about intolerance, go to Pakistan and Afghanistan.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
08-ஆக-202119:14:45 IST Report Abuse
Rpalnivelu இத் தரித்திர பீடைகளை பார்த்தாலே வாந்தி வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X