பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின விழா போட்டி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஈரோடு: இந்தியாவின், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை சிறப்பிக்கும், மூவர்ண காகித கைவினை பொருள் செய்யும் போட்டி, ஈரோடு அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதில், 6, 7, 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். கைவினை பொருட்கள் செய்வதை, மூன்று நிமிடம் காணொலியாக பதிவு செய்து, 94868 - 61397 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வரும், 13ம் தேதிக்குள் அனுப்ப

ஈரோடு: இந்தியாவின், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை சிறப்பிக்கும், மூவர்ண காகித கைவினை பொருள் செய்யும் போட்டி, ஈரோடு அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதில், 6, 7, 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். கைவினை பொருட்கள் செய்வதை, மூன்று நிமிடம் காணொலியாக பதிவு செய்து, 94868 - 61397 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வரும், 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இத்தகவலை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X