ஈரோடு உழவர் சந்தையில் 19 டன் காய்கறி விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு உழவர் சந்தையில் 19 டன் காய்கறி விற்பனை

Added : ஆக 08, 2021
Share
ஈரோடு: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில், 19 டன் காய்கறி நேற்று விற்பனை ஆனது. இதன் மதிப்பு, 4.09 லட்சம் ரூபாய்; இது வழக்கத்தை விட அதிகம். அமாவாசை தினமான இன்றும், காய்கறி விற்பனை அதிகரிக்கலாம் என, விவசாயிகள்

ஈரோடு: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில், 19 டன் காய்கறி நேற்று விற்பனை ஆனது. இதன் மதிப்பு, 4.09 லட்சம் ரூபாய்; இது வழக்கத்தை விட அதிகம். அமாவாசை தினமான இன்றும், காய்கறி விற்பனை அதிகரிக்கலாம் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X