பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
மதுரை; நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் ஒரு சமூகத்தினர் குறித்து வெளியிட்ட வீடியோவால் சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.மீராமிதுன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் , "திரைப்படத்துறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலிவான விசயங்களை செய்கிறார்கள். அவர்களை திரைப்படத்துறையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது". இவ்வாறு

மதுரை; நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் ஒரு சமூகத்தினர் குறித்து வெளியிட்ட வீடியோவால் சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.



latest tamil news



மீராமிதுன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் , "திரைப்படத்துறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலிவான விசயங்களை செய்கிறார்கள். அவர்களை திரைப்படத்துறையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது". இவ்வாறு அவர் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.


latest tamil news



இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம், அவதூறாக பேசுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மீரா மிதுன் மீது 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202109:46:23 IST Report Abuse
   kulandai kannan மீரா மிதுனின் இயற்பெயர் தமிழ்செல்வி, சகோதரன் பெயர் தமிழமுதன். தந்தை மொழி வெறியில் எட்டடி பாய்ந்தால், மகள் ஜாதி வெறியில் பதினாறடி.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
09-ஆக-202101:05:49 IST Report Abuse
LAX //R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா 08-ஆக்-2021 20:10// கரெக்ட்டா சொன்னீங்க ஜி.. 👌🏽 🙏🏽 👍🏽
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஆக-202123:31:01 IST Report Abuse
Vena Suna ப்ராம்மணர்களை பற்றி பேசும் அனைவரையும் கைது செய்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X