சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி மாணவன் மாயம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், ராஜாஜி நகரை சேர்ந்த, 16 வயது மாணவர், தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்; ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்காமல் இருந்ததால், அவரது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் விசாரித்தது. விரக்தியடைந்த மாணவர், நேற்று முன்தினம் வீட்டின் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகாரின்படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவரை

ஓசூர்: ஓசூர், ராஜாஜி நகரை சேர்ந்த, 16 வயது மாணவர், தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்; ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்காமல் இருந்ததால், அவரது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் விசாரித்தது. விரக்தியடைந்த மாணவர், நேற்று முன்தினம் வீட்டின் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகாரின்படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X