பொது செய்தி

தமிழ்நாடு

1,450 பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம், பைரமங்கலம் பஞ்., உட்பட்ட அக்கொண்டப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி துவக்கி வைத்தார். பைரமங்கலம் பஞ்.,க்கு உட்பட்ட, 750 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதேபோல், கெலமங்கலம் ஜி.பி.,யில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த, கொரோனா தடுப்பூசி முகாமில், 700 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.* தளி, பி.டி.ஓ.,

ஓசூர்: கெலமங்கலம், பைரமங்கலம் பஞ்., உட்பட்ட அக்கொண்டப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி துவக்கி வைத்தார். பைரமங்கலம் பஞ்.,க்கு உட்பட்ட, 750 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதேபோல், கெலமங்கலம் ஜி.பி.,யில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த, கொரோனா தடுப்பூசி முகாமில், 700 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

* தளி, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி தலைமை வகித்தார். ஓசூர், எம்.எல்.ஏ., பிரகாஷ், சப்கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலர் பிரபு, முகாமை துவக்கி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X