கிருஷ்ணகிரி, ஓசூரில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி, ஓசூரில் மழை

Added : ஆக 08, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு, 7:00 மணிக்கு துவங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூரல் மழையாக நீடித்தது. இதேபோல், காவேரிப்பட்டணம், பர்கூர், சூளகிரி, ஓசூர் பகுதிகளிலும் சிறிது நேரம் பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.* ஓசூரில் நேற்றிரவு இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்தது. இரு நாட்களாக

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு, 7:00 மணிக்கு துவங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூரல் மழையாக நீடித்தது. இதேபோல், காவேரிப்பட்டணம், பர்கூர், சூளகிரி, ஓசூர் பகுதிகளிலும் சிறிது நேரம் பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

* ஓசூரில் நேற்றிரவு இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்தது. இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷநிலைய உணர முடிந்தது.


* அரூர் மற்றும் மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, பேதாதம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை, 5:40 முதல், 6:30 மணிக்கு மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X