பொது செய்தி

தமிழ்நாடு

முகாமில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பாம்பாறு, இலங்கை தமிழர்கள் முகாமில், சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணைய, துணை இயக்குனர் ரமேஷ், கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில், முகாமிலுள்ள மக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தனர். முகாமில் மக்கள்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பாம்பாறு, இலங்கை தமிழர்கள் முகாமில், சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணைய, துணை இயக்குனர் ரமேஷ், கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில், முகாமிலுள்ள மக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தனர். முகாமில் மக்கள் கூறிய அடிப்படை தேவைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, சரிசெய்யப்படும் என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X