பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் பருப்பு ஏலத்தில் பங்கேற்க முன்பதிவு அவசியம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவடட்டம், பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் பருப்பு ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், கொரோனா தொற்று காரணமாக கூட்டத்தை தவிர்க்க, தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு, 96778 93302, 99427 50525, 90957 68638 என்ற மொபைல் எண்ணில் உறுதி செய்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டும் உறுப்பினர்கள் சங்க

ஈரோடு: ஈரோடு மாவடட்டம், பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் பருப்பு ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், கொரோனா தொற்று காரணமாக கூட்டத்தை தவிர்க்க, தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு, 96778 93302, 99427 50525, 90957 68638 என்ற மொபைல் எண்ணில் உறுதி செய்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டும் உறுப்பினர்கள் சங்க வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்யாத உறுப்பினர்கள், ஏல விற்பனைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்பதிவு குறித்த சந்தேகத்தை, 97881 53302 என்ற எண்ணில், உதவி பொது மேலாளர் சுந்தரமூர்த்தியை தொடர்பு கொண்டு அறியலாம். திங்கள் முதல் வியாழன் வரை காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X