பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் சரகத்தில் 21 நாட்களில் 1,123 ரவுடிகள் கைது; டி.ஐ.ஜி.,

Added : ஆக 08, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் சரகத்தில், 1,123 ரவுடிகள், 21 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக, வேலூர் சரக டி.ஐ.ஜி., பாபு கூறினார். இது குறித்து அவர், வேலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் சரகத்திற்கு உள்பட்ட, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த, 21 நாட்களில், 1,123 ரவுடிகள் கைது

வேலூர்: வேலூர் சரகத்தில், 1,123 ரவுடிகள், 21 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக, வேலூர் சரக டி.ஐ.ஜி., பாபு கூறினார். இது குறித்து அவர், வேலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் சரகத்திற்கு உள்பட்ட, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த, 21 நாட்களில், 1,123 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 899 ரவுடிகள் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என, எழுதி கொடுத்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X