பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் புகுந்த, ஐந்தடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம், 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட வாரத்தில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் புகுந்த, ஐந்தடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம், 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட வாரத்தில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் கோவிலில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணியளவில், இரண்டாம் பிரகாரத்தில், ஐந்தடி நீளமுள்ள நல்லபாம்பு இருப்பதை கோவில் ஊழியர்கள் பார்த்து அலறியடித்து ஓடினர். தீயணைப்புத்துறை வீரர்கள் பாம்பை படித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X