பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் பஜனை மடம் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், 25; இவர், மோதுகாடு பகுதியை சேர்ந்த சத்தியபிரியா, 19; என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதலுக்கு இரு தரப்பினர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வினோத்குமார், சத்திய பிரியா இருவரும் சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

கரூர்: கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் பஜனை மடம் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், 25; இவர், மோதுகாடு பகுதியை சேர்ந்த சத்தியபிரியா, 19; என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதலுக்கு இரு தரப்பினர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வினோத்குமார், சத்திய பிரியா இருவரும் சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். இதனால் இரு தரப்பினரையும் அழைத்து, காதல் திருமணம் செய்து கொண்ட வினோத் குமார் -சத்திய பிரியாவை தொந்தரவு செய்யக்கூடாது என, எஸ்.ஐ., சண்முகானந்த வடிவேல் சமரசம் பேசி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X