பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் குடும்ப விழா

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், குடும்ப விழா திருகாம்புலியூர், தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சமரசம் செய்து வைக்கப்பட்டு சேர்ந்து வாழும் தம்பதிகள், அவர்களது குழந்தைகளுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் பரிசு வழங்கி பேசினார். அப்போது, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்

கரூர்: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், குடும்ப விழா திருகாம்புலியூர், தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சமரசம் செய்து வைக்கப்பட்டு சேர்ந்து வாழும் தம்பதிகள், அவர்களது குழந்தைகளுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் பரிசு வழங்கி பேசினார். அப்போது, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X