சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில், மனைவியை காணவில்லை என, அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்தவர் சின்னதம்பி, 38; கட்டட தொழிலாளி. இவருக்கு பிரேமா, 36; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 5ல் சொந்த ஊரான கடவூருக்கு செல்வதாக கூறி விட்டு, கரூர் வந்த பிரேமாவை காணவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், பிரேமா செல்லாததால், கணவர் சின்னதம்பி

கரூர்: கரூரில், மனைவியை காணவில்லை என, அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்தவர் சின்னதம்பி, 38; கட்டட தொழிலாளி. இவருக்கு பிரேமா, 36; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 5ல் சொந்த ஊரான கடவூருக்கு செல்வதாக கூறி விட்டு, கரூர் வந்த பிரேமாவை காணவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், பிரேமா செல்லாததால், கணவர் சின்னதம்பி போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X