சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம்: ஐவர் மீது வழக்கு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
குளித்தலை: பள்ளி சிறுமியை திருமண செய்த பேக்கரி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., பழனிகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி -சரஸ்வதி தம்பதியின் மகன் குமார், 25. பேக்கரி கடையில் மாஸ்டராக உள்ளார். இவர் , மருதூரை சேர்ந்த, 16 வயது சிறுமியை, மார்ச், 24ல் திருமணம் செய்து கொண்டார். தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் யூனியன் ஊர் நல அலுவலர் மாலதி கொடுத்த

குளித்தலை: பள்ளி சிறுமியை திருமண செய்த பேக்கரி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., பழனிகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி -சரஸ்வதி தம்பதியின் மகன் குமார், 25. பேக்கரி கடையில் மாஸ்டராக உள்ளார். இவர் , மருதூரை சேர்ந்த, 16 வயது சிறுமியை, மார்ச், 24ல் திருமணம் செய்து கொண்டார். தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் யூனியன் ஊர் நல அலுவலர் மாலதி கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் விசாரித்தனர். குமார், பழனிசாமி, சரஸ்வதி, சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X