சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் தங்க நகை, பணம் திருட்டு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் தனியார் மருத்துவமனையில், சாப்ட்வேர் இன்ஜினியரின் தங்கச் சங்கிலி, பணத்தை, மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் கவுதம், 28; சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி, பிரசவத்துக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு கவுதம் சென்றுள்ளார். பிறகு, மருத்துவமனை

கரூர்: கரூர் தனியார் மருத்துவமனையில், சாப்ட்வேர் இன்ஜினியரின் தங்கச் சங்கிலி, பணத்தை, மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் கவுதம், 28; சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி, பிரசவத்துக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு கவுதம் சென்றுள்ளார். பிறகு, மருத்துவமனை அறையில் கவுதம் வைத்திருந்த, ஐந்து பவுன் தங்கச் சங்கிலி, 36 ஆயிரம் ரூபாயை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X