பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி சுற்றுலா: காற்றில் பறந்த உத்தரவு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், தடை உத்தரவை மீறி, சுற்றுலா பயணிகள் திரண்டனர்.வால்பாறைக்கு தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா பரவி வரும் நிலையில், கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் தடையை மீறி, வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர். இதனால், மீண்டும் கொரோனா தொற்று பரவும் சூழல்
 தடையை மீறி சுற்றுலா: காற்றில் பறந்த உத்தரவு

வால்பாறை:வால்பாறையில், தடை உத்தரவை மீறி, சுற்றுலா பயணிகள் திரண்டனர்.வால்பாறைக்கு தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா பரவி வரும் நிலையில், கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் தடையை மீறி, வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர். இதனால், மீண்டும் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் கற்பகம் பேசும் போது, 'தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கலெக்டரின் உத்தரவை மீறி, சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அனுமதித்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X