சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் ஐந்து பேர் காயம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.பொள்ளாச்சி அர்த்தனாரிபாளையத்தைச்சேர்ந்த சென்னியப்பன், 47 அவரது மனைவி ராமாத்தாள்,43, மகன் மணிகண்டன், 21, அதே ஊரைச்சேர்ந்த ரங்கசாமி, 50, வீரமுத்து, 30 ஆகியோர் மூங்கிலில் தடுப்புகள் (படல்) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தொழில் செய்வதற்காக, தங்கள் பகுதியிலிருந்து சரக்கு ஆட்டோவில் பவானி

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.பொள்ளாச்சி அர்த்தனாரிபாளையத்தைச்சேர்ந்த சென்னியப்பன், 47 அவரது மனைவி ராமாத்தாள்,43, மகன் மணிகண்டன், 21, அதே ஊரைச்சேர்ந்த ரங்கசாமி, 50, வீரமுத்து, 30 ஆகியோர் மூங்கிலில் தடுப்புகள் (படல்) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தொழில் செய்வதற்காக, தங்கள் பகுதியிலிருந்து சரக்கு ஆட்டோவில் பவானி பகுதிக்கு சென்றனர். மடத்துக்குளம் அருகே துங்காவியை கடந்தபோது, டிரைவர் ஓம்பிரகாசின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது.இதனால் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள், ரோட்டில் வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியினர், அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X