பொது செய்தி

தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் அடாவடி:புகார் அளித்தும் பயனில்லை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை: புளியந்தோப்பு, பிரதான சாலையில், 100 ஆண்டுகள் பழமையான லோகமாத்தம்மன் கோவில் உள்ளது. சுற்று வட்டார மக்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலின் முன்புறம், சிலர் வாகனங்களை நிறுத்தி அடாவடியில் ஈடுபடுகின்றனர். இது, பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தும்,

சென்னை: புளியந்தோப்பு, பிரதான சாலையில், 100 ஆண்டுகள் பழமையான லோகமாத்தம்மன் கோவில் உள்ளது. சுற்று வட்டார மக்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவிலின் முன்புறம், சிலர் வாகனங்களை நிறுத்தி அடாவடியில் ஈடுபடுகின்றனர். இது, பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தும், நடவடிக்கை இல்லை. காவல் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X