பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் காப்பீட்டு முகவருக்கு ஆக.16்ல் நேர்முகத் தேர்வு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல், கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு 16ம் தேதி நடக்கிறது.சென்னை, மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல், கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவர்கள் ஈடுபடுத்த உள்ளனர். முகவர்களாக விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 50 வயதிற்குள் இருக்க

சென்னை:சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல், கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு 16ம் தேதி நடக்கிறது.
சென்னை, மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல், கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவர்கள் ஈடுபடுத்த உள்ளனர். முகவர்களாக விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சுய தொழில், வேலையில்லா இளைஞர்கள், அங்கன்வாடி, மஹிளா மண்டல் பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் தகுதியானவர்கள்.விருப்பமுடையோர் கல்வி, வயது, முகவரி சான்றுகளின் நகல்களுடன் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு தி.நகர், சிவஞானம் சாலையில் உள்ள முதல்நிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X